பிரம்மா குமாரிகள் தமிழ் வானொலிExperience the tranquility of AmuthaMazhai Tamil radio, brought to you...
பிரம்மா குமாரிகள் தமிழ் வானொலிExperience the tranquility of AmuthaMazhai Tamil radio, brought to you by Brahma Kumaris. Created by the dedicated team at Brahma Kumaris Tamil Seva, the AmuthaMazhai Online Radio app is designed for the spiritual well-being of Tamil-speaking audiences worldwide. Immerse yourself in daily meditation lessons, spiritual teachings, and calming meditations for mental peace. Engage with insightful question-answer programs and enjoy positive songs that uplift the mind.Learn About Brahma Kumaris:Brahma Kumaris Ishwariya Vishwavidyalaya is an international spiritual education organization led by women. Founded in 1936, this global spiritual movement spans 147 countries across 5 continents. As an international voluntary organization collaborating with the United Nations Public Affairs Department, the institute aims to transform the world through individual positive transformation.Explore More:For more information about Brahma Kumaris meditation and services, contact your nearest service center. Visit the provided link, search for your citys name, and discover the nearest service center address.Thank you for choosing the AmuthaMazhai Online Radio app!Copyright - Brahma Kumaris Tamil Seva.பிரம்மா குமாரிகளின் அமுதமழை இணையதள வானொலி மூலமாக அமைதி மற்றும் ஆனந்தத்தினை அனுபவம் செய்யலாம்.பிரம்மா குமாரிகள் தமிழ் சேவையின் ஓர் அர்ப்பணிப்பு குழு இதனை உருவாக்கியுள்ளது. இந்த அமுதமழை இணையதள வானொலி செயலியானது உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் ஆன்மீக நல் உள்ளங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தினம் ஆன்மீக அறிவுரைகள்> மனதிற்கான சலனமற்ற> சஞ்சலம் மற்ற தியான பயிற்சிகள் ஆழமான கருத்துக்கள் நிறைந்த கேள்வி> பதில் நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி மனதிற்கு உற்சாகமளிக்கும் மேன்மையான பாடல்களையும் கேட்கலாம். பிரம்மா குமாரிகளை பற்றி ஓரிரு வார்த்தைகள்: பிரம்மா குமாரிகள் ஈஸ்வரி விஷ்வ வித்யாலயமானது அகில உலக ஆன்மீக கல்வி புகட்டும் ஒரு இயக்கமாகும். இது முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்படும் ஒரே இயக்கமாகும். இது 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 5 கண்டங்களில் ஏறக்குறைய 147 நாடுகளில் வியாபித்து இருக்கிறது. இது ஐக்கிய நாட்டு சபையில் ஒரு சர்வதேச தன்னார்வ உறுப்பினராக இருந்து வருகிறது. இந்த இயக்கத்தின் குறிக்கோள் “சுயமாற்றத்தின் மூலம் உலக மாற்றம்” என்பதே.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கிளை நிலையங்களை அணுகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியிலும் உங்கள் அருகில் உள்ள கிளை நிலையத்தினை தேடிக்கொள்ளலாம். அமுதமழை இணையதள வானொலி செயலியை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. பிரம்மா குமாரிகள் தமிழ் சேவை காப்புரிமை பெற்றுள்ளது.